1897 ம் ஆண்டு 03ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டம்.
Quarantine and Prevention of Diseases Ordinance No.03 of 1897 இலங்கையானது 19ம் நூற்றாண்டின் பிற்காலப்பகுதியில் ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது. அக்காலப்பகுதியில் அவர்கள் தாம் இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்திய சட்டதிட்டங்களை இலங்கையின் சட்டமுறைமையில் அவ்வப்போது...
