5000 ரூபா பணம் வழங்க சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்
சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்கச் சென்ற சமூர்த்தி அதிகாரியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நாஉல பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ்...
