Tag : Main-Slider

பிரதான செய்திகள்

இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பு அழைத்தமை விசாரணை

wpengine
ஜனாதிபதித் தேர்தலின் (2019) போது, புத்தளத்திலிருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின்...
பிரதான செய்திகள்

சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம் றிஷாட்

wpengine
ஊடகப்பிரிவு தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...
பிரதான செய்திகள்

றியாஜ் பதியுதீன் தொடர்பில் பொய்யான செய்தி! மனைவி முறைப்பாடு

wpengine
கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதுர்தீன் கைது செய்யப்பட்டார் என ‘இரிதா அருணா’ செய்தித்தாள் மற்றும் ‘லங்காதீபா...
பிரதான செய்திகள்

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

wpengine
சர்வதேச நாணய நிதியம் தமது உறுப்பு நாடுகளுக்கு அவசர கடன் உதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொரோனா வைரஸால் பாதிப்புக்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது. இந்த நாடுகளில் ஆசியாவில்...
பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பாக இறக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக அறிக்கை தேவை

wpengine
உயிரிழக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளை அடக்கம் செய்யாமை சம்பந்தமாகவும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் விடயங்களை கேட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களை...
பிரதான செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் நீடிப்பு

wpengine
இலங்கை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
பிரதான செய்திகள்

வறிய மக்களுக்கு வழங்கிய நிவாரணத்தில் மோசடி

wpengine
வறிய குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க நன்கொடையாளர்கள் வழங்கிய உலர் உணவு தொகையை வெலிகமை பிரதேச சபையின் தலைவர் தனது வாகனத்தை பயன்படுத்தி மக்களுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிகமை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
பிரதான செய்திகள்

ராஜபஷ்சவிடம் கோரிக்கை விடுத்த மன்னார் தவிசாளர்

wpengine
ஊடகப்பிரிவு– புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
பிரதான செய்திகள்

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

wpengine
கிராமிய மட்டத்திலான புத்தாண்டு கொண்டாட்டங்களையும் தடை செய்யுமாறு பதில் காவல்துறை மா அதிபர், சகல காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கிராமிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளையும்...
பிரதான செய்திகள்

நான் கோத்தா! மஹிந்த,சந்திரிக்கா போன்று செயற்பட முடியாது

wpengine
பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு....