வன்னியில் சிரமமின்றிய வெற்றியில் வெளிப்படும் றிஷாதின் ஆளுமையும், வெற்றிக்கு சாதகமாகும் களமும்
பரந்து விரிந்த ஆல மரத்தின் கீழ் சிறிய செடிகள் வளராது. மறைந்த தலைவர் அஷ்ரபின் ஆளுமையின் முன், அவருக்கு முன்னிருந்த பலமான அரசியல் வாதிகளே அழிந்தனர். ஒரு ஆளுமையை உலகம் ஏற்பதற்கு முன்பு, அவர்...
