உடனடியாக பங்களாதேஷ் நோக்கி பறக்கும் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு பயணமாகவுள்ளார்....
