இளம் முஸ்லிம் கவிஞர் கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு!
கவிதை புத்தகம் எழுதியதற்காக கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் முஸ்லிம் கவிஞரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஒரு ஊடக அமைப்பு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
