மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பலரிடம் பாலியல் சேட்டை! பல பெண்கள் பாதிப்பு
மட்டக்களப்பில் பிரதேச செயலாளர் ஒருவர் தன்னிடம் இருந்து பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொண்டதன் பின் தற்போது தன்னை அச்சுறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பொலிஸ்...
