மாவடிப்பள்ளி – கல்முனை பாதை புனரமைப்பினால் யாருக்கு பாதிப்பு ? ஒற்றையடி பாதையில் வசிக்கின்ற கரையோர மக்கள்.
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது எந்தவொரு பிரதான பாதைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கோ, இனத்துக்கோ, பிரதேசத்துக்கோ சொந்தமானதல்ல. அது எல்லோருக்கும் பொதுவானது. அதில் யாரும் தனி உரிமை கொண்டாட முடியாது. அந்தவகையில் மாவடிப்பள்ளி – கல்முனை பாதை...
