ரிசாத் பதியுதீனும் கிசாலினியும்
Vijaya Baskaran ——————————————-அரசியலைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டே செயலாற்றிய ஒரு அரசியல்வாதி.அவரின் மதவாத போக்கை ஏற்காதபோதும் அவரது சமூகத்தின் தேவைகளுக்காக நிறையவே செய்துள்ளார். அரசியல் என்று வரும்போது மதவாதம் அநாகரீகமான ஒன்றாக இருந்தாலும் தான்...
