Tag : Main-Slider

பிரதான செய்திகள்

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிஷினி விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

சடலங்களின் மேல் கர்தினால் செய்யும் அவருடைய அரசியல் நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

wpengine
ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கர்தினாலும், அருட்தந்தை சிறில் காமினியும் அரசாங்கத்தையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் சர்வதேசத்தை நாடப்போவதாகவும் கூறினார்கள்....
பிரதான செய்திகள்

சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் பாடசாலைகளை திறந்து நடத்தி செல்ல முடியும்

wpengine
தீவிர சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் பாடசாலைகள் நடத்தி செல்லப்படும் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில்...
பிரதான செய்திகள்

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

wpengine
கோவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களிடம்...
பிரதான செய்திகள்

றிஷாட் தொலைபேசி விவகாரம்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

wpengine
மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக கூறப்படும் சிறைக்காவலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது

wpengine
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது, மக்கள் தற்போதைய...
பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை நஷ்ட ஈடு வழங்க மஹிந்த நடவடிக்கை

wpengine
அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டு சிறையில்...
பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து பேசினால் மறுநாள் அவர் குற்ற புலனாய்வு பிரிவிவில்

wpengine
இன்று நாட்டில் இதுவரை இல்லை அல்லது முடியாது என்பதை தவிர வேறு எதையாவது நாம் கேட்டிருக்கின்றோமா? ஆகவே இந்த அரசாங்கத்திற்கு இன்று இல்லை மற்றும் முடியாது என்பதை தவிர வேறு எதையுமே செய்ய முடியவில்லை...
பிரதான செய்திகள்

அழிவுச் சத்தியம் பண்ண வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுக்கிறேன்.

wpengine
தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்களுக்கு சமர்ப்பணம். “கவிதைக்கு பொய் அழகு” என்பார்கள். அதுபோல் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலும் உள்ளது. பொய் இல்லாவிட்டால்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மேலும் 3 கோவிட் மரணங்கள்

wpengine
மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மேலும் 3 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றிலிருந்து பாதுகாத்துக்...