Tag : main-2

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு உபகரணங்களை வழங்கிய முன்னால் அமைச்சர்,சஜித்

wpengine
“ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்தினூடாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு Dialysis Machine with Portable RO System இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (07) நடைபெற்றது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
பிரதான செய்திகள்

ஏன் உங்களை நீக்க வில்லை! நானும் அதுபற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”

wpengine
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்- “அரசாங்கத்தை...
பிரதான செய்திகள்

கையிருப்பு குறைந்துள்ளது. பொருட்களின் விலை உயர்ந்துள்ளது அமைச்சர் ஜோன்ஸ்டன்

wpengine
காஸ் வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் சதி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இச்சம்பவங்கள்...
பிரதான செய்திகள்

பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக, கூறும் எல்லா விடயங்களுக்கும் தலையை சாய்துக்கொண்டிருக்க முடியாது.

wpengine
மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டும் என்பதற்காக, கூறும் எல்லா விடயங்களுக்கும் தலையை சாய்துகொண்டிருக்க முடியாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  அமைச்சரவையில் எடுக்கப்படும் கூட்டுத் தீர்மானங்களுக்கு இணங்கிவிட்டு வெளியில் சென்று அத்தீர்மானங்களை விமர்சிக்கிறவர்கள், அமைச்சரவையில்...
பிரதான செய்திகள்

சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து அதாவுல்லா மக்களை ஏமாற்றி வருகின்றார்-ஏ.சி.யஹியாகான்

wpengine
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து இன்னும் இன்னும் அந்த மக்களைத் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏமாற்றக் கூடாதென முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதிலுள்ள தனது...
பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நபரொருவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

wpengine
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியைச் சேர்ந்த 42...
பிரதான செய்திகள்

லன்சா மீது கை வைக்க மாட்டார்கள்! அவருக்கு எல்லாம் தெரியும் மைத்திரியின் அதிரடி முடிவு

wpengine
அரசாங்கத்தை விமர்சித்த 24 மணித்தியாலங்களில் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமல் லன்சா சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தை...
பிரதான செய்திகள்

தான் சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி-சுசில் பிரமஜெயந்த

wpengine
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தாம் நாளை முதல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

wpengine
முல்லைத்தீவில் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கடந்த...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (03) நடைபெற்றது....