தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து சில ஏஜென்டு!
-ரிம்சி ஜலீல்- இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் அரசியலுக்கான அடித்தளம் இனவாதம் துரோகம் உரிமைகளைப் பறித்தல் என்பன அரங்கேறாத நாட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும் அதனால் என்னவோ அரசியலை சாக்கடை...