Tag : main-2

பிரதான செய்திகள்

மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் எஸ்.பீ

wpengine
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழும் இந்த நிலை பாதுகாக்க வேண்டும்.

wpengine
தமிழ் பேசுகின்ற சமூகம் இந்தக் காலத்தில் எமது ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மதீனா நகர், அல் மதீனா வித்தியாலயத்தில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொண்டச்சி கூட்டத்தில் ஏமாந்துபோன எஹியா பாய் 11பேர் மாத்திரம்!

wpengine
எஹியா பாய்யின் தேர்தல் பிரச்சார கூட்டம் கொண்டச்சி கிராம அபிவிருத்தி கட்டத்தில் இன்று (9) மாலை நடைபெற்ற போது 11பேர் மாத்திரம் கலந்துகொண்டதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். ஏனையவர்கள் வெளிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும்...
பிரதான செய்திகள்

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine
எதிர்வரும் தேர்தலில் கல்குடா சமூகம் ஒற்றுமைப்பட்டு எடுக்கின்ற தீர்மானத்தில் தான் அரசியல் இருப்பு தங்கி இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 48 ஆவது...
பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது

wpengine
நாட்டின் தேர்தல் வரலாற்றுக்கு அமைய தற்போதை அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

சிறுபான்மை தலைவர் மீது குறிவைக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக முன்னால் அமைச்சரை

wpengine
முஹம்மட் மனாசிர், சம்மாந்துறை. “தற்கால அரசியலின் பேசு பொருள் என்றால் அது ரிஷாதே!” இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தலைவர்களை குறிவைத்து, பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைப் பெற எத்தனிக்கும் முயற்சியில் இவ்வரசானது பெருமளவு முயற்சியெடுத்து, அம்முயற்சியில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

wpengine
புத்தளம் மாவட்ட பட்டதாரிகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்....
பிரதான செய்திகள்

சொகுசு வாகனம் கொள்வனவு செய்த ரவூப் ஹக்கீம்

wpengine
சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 2.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் தொகையில் 1.65 பில்லியன்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பணத்திற்கு சோரம் போகும் சிலரால் அடகு வைக்கப்படும் முஸ்லிம்கள்.

wpengine
இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் அரசியலுக்கான அடித்தளம் இனவாதம் துரோகம் உரிமைகளைப் பறித்தல் என்பன அரங்கேறாத நாட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும் அதனால் என்னவோ அரசியலை சாக்கடை என்றே பலர்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் நீதி ஒதுக்கீடு! இன்று திறந்துவைத்தார்.

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி இன்று (07) அங்குரார்ப்பணம்...