முன்னர் கலைக்க வேண்டுமாயின் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பேரின் அனுமதி அவசியம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தை கலைத்து, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அந்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாது...