Tag : main-2

பிரதான செய்திகள்

சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன் நிதி அமைச்சர்

wpengine
ஹனான் – இந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள்நுழைந்து செயல்படுவதன் ஊடாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நேற்று முன்தினம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் ஆயரை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine
மன்னார் மாவட்ட ஆயர் மரியாதைக்குரிய இம்மானுவல் பெர்ணாண்டோ அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர், நேற்று மாலை (23)...
பிரதான செய்திகள்

சிறுபான்மை என்ற பேதமின்றி, எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

wpengine
ஊடகப்பிரிவு – புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 09 ஆவது...
பிரதான செய்திகள்

ரணிலும் ஹக்கீமும், பதவியையும் தலைமைத்துவத்தையும் இருவரும் விட்டுச் செல்லமாட்டார்கள்!

wpengine
ரவூப் ஹக்கீம் என்பவர் முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றிய ஒருவர் அல்ல என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். முன்னதாக மனோ...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது 2015 இல் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் இக்கட்டான அரசியல் நெருக்கடி ஏற்பட்டபோது டக்லஸ் தேவானந்தா, அதாஉல்லாஹ், ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். தன்னுடன் இருந்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தன்னை கைவிட்டுச்சென்ற...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா ?

wpengine
முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது    அரசியல் தலைவர்கள் சிலருக்கு ஆரம்பம் அமர்க்களமாகவும், முடிவுகள் அவமானமாகவும் இருக்கும். அதுபோல் வேறு சிலருக்கு ஆரம்பம் அவமானமாகவும் முடிவுகள் கௌரவமாகவும் இருக்கும். எது எப்படி இருப்பினும் முடிவு ஒன்று உள்ளது...
பிரதான செய்திகள்

பிள்ளையானுக்கு அமைச்சு பதவியா? கண்டிக்கு அழைப்பு

wpengine
கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிள்ளையானுக்கு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ள சி.வி.விக்னேஸ்வரன்

wpengine
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதே போல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள்...
பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் 10 ஆம் திகதிக்கு முன்னர்

wpengine
இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான...
பிரதான செய்திகள்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்

wpengine
ஊடகப்பிரிவு- சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...