கொரோனா – ஜனாஸாக்களை மன்னார்-முசலியில் நல்லடக்கம் செய்ய காணி தயார் !
( ஏ.எச்.எம்.பூமுதீன் ) கொரோனாவால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஒரு ஏக்கர் காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் – முசலி பிரதேசத்தில் உள்ள , வேப்பங்குளத்திலேயே – குறித்த காணி...