பாண் சாப்பிடுவதை விட மரவள்ளி கிழங்கு, பாசி பயறு சாப்பிடுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது, கடந்த காலங்களில் கிராமங்களில் மரவள்ளி கிழங்கு, பாசி பயறு போன்றவற்றை உண்டதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாண் சாப்பிடுவதை விட மரவள்ளி கிழங்கு, பாசி...