Tag : main-2

பிரதான செய்திகள்

அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டம் நடாத்த விமல் கூட்டணி மந்திர ஆலோசனை

wpengine
அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், எரி சக்தி அமைச்சர் உதய...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்!

wpengine
-சுஐப் எம்.காசிம்- தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடகிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத...
பிரதான செய்திகள்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் சுமந்திரனும், சாணக்கியனும்!

wpengine
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹில்டன் அம்மையாரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். கொழும்பில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

wpengine
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை...
பிரதான செய்திகள்

ஞாயிறு தாக்குதல்! உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் போராடுவோம்

wpengine
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்...
பிரதான செய்திகள்

அமீர் அலியின் ஏற்பாட்டில் றிஷாட்க்கு மக்கள் சந்திப்பு

wpengine
06 மாதகால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், மட்டக்களப்பு மக்களை சந்திக்க வருகின்றார்…! 2021.11.07 (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டமாவடி – மாலை 5.00ஏறாவூர் – இரவு 07.30காத்தான்குடி – இரவு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச விவசாயிகளுக்கு உளுந்து,பயறு வழங்கி வைத்த காதர் மஸ்தான்

wpengine
ஊடகப்பிரிவு நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் அனுசரனையில் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசச்...
பிரதான செய்திகள்

சீனாவின் உரம் இலங்கைக்கு மரண அடியாக மாறும்-கலாநிதி தயான் ஜயதிலக

wpengine
“சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், அவ்வாறு ஏற்றால் அது இலங்கையின் இறையாண்மைக்கும் மரண அடியாக அமையும் என்று சர்வதேச இராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி தயான் ஜயதிலக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சா பொதியுடன் கைது

wpengine
மன்னார் நிருபர் லெம்பட் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய...
பிரதான செய்திகள்

வேலைநிறுத்தம் இல்லை! மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்.

wpengine
இன்றைய தினம் வேலைநிறுத்தம்  இடம்பெறாது என்றும் இலங்கை மின்சார சபைக்கு முன்பாக அனைத்து மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர்...