Tag : main-1

பிரதான செய்திகள்

ஹக்கீமின் தீர்மானத்திற்கு எதிராக ஹாரிஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் ஆகியோர் பங்கேற்கவில்லை

wpengine
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களிப்பதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. இதனை கட்சித் தலைவர்  கெளரவ ரவூப் ஹக்கீம் (பா. உ)  அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இந்த உயர்பீடக் கூட்டத்தில்...
பிரதான செய்திகள்

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

wpengine
ஊடகப்பிரிவு மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். நேற்று மாலை (21) நிந்தாவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸ்...
பிரதான செய்திகள்

20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதைப் போலவே, 2022 வரவு செலவு திட்டத்திற்கும் ஆதரவு

wpengine
எதிர்வரும் டிசம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று தெரிவித்தார். புத்தளம் தில்லையடி...
பிரதான செய்திகள்

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

wpengine
ஜனாதிபதிக்கு நாடளாவிய ரீதியில் பல  உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் மிரிஹானையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார் அதனை நான் ஒரு போதும் விரும்பவில்லை என்று  அனுர குமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார். ஆனால்...
பிரதான செய்திகள்

பட்ஜட்; ஆதாய வழிகளை அடைய வழிகோலுமா?

wpengine
சுஐப் எம். காசிம்- வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் இரண்டாம் கட்ட வாசிப்புக்கு திங்கள்  வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி இதை நிச்சயம் எதிர்க்கும். இதை, எதிர்ப்பதில் இக் கட்சிக்குள்ளதைப் போன்று இதிலுள்ள ஏனைய...
பிரதான செய்திகள்

ஒரு கிலோ போஞ்சியின் விலை 520 ரூபா வரை அதிகரித்துள்ளது.

wpengine
இன்றைய (19) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோ கிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது… இதற்கமைய, நாரஹேன்பிடி...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனா ஒலிம்பிக் போட்டி! அமெரிக்கா பகிஷ்கரிக்க ஆலோசனை

wpengine
சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சம்பந்தமாக அமெரிக்க ராஜதந்திர ரீதியிலான பகிஷ்கரிப்பை மேற்கொள்ளலாம் என தெரியவருகிறது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க...
பிரதான செய்திகள்

சிறுவர் பூங்காவினை பாவனைக்கு கையளித்த முன்னால் அமைச்சர்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி, நீரல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை நேற்று (18) சிறுவர்களின் பாவனைக்கு கையளித்தார். பாடசாலையின் அதிபர்...
பிரதான செய்திகள்

இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்-நாமல்

wpengine
வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அதைவிடுத்து இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும்...
பிரதான செய்திகள்

சேதனப் பசளை பொதியிடல் மத்திய நிலையத்தை ஜனாதிபதி கண்காணிப்பு

wpengine
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மூலம் நடத்தப்படுகின்ற அநுராதபுரம் – ஒயாமடுவ மற்றும் சேனாநாயக்க மாவத்தை சேதனப் பசளைப் பொதியிடல் மத்திய நிலையத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (17) பிற்பகல் கண்காணித்தார். காணி...