இனவாதிகளின் ஏஜன்டுகளாக களமிறங்கியுள்ள நமது சோனிகள்
சிறுபான்மை சமூகம் சிலநேரங்களில் சில இன்னல்களை சந்திப்பதற்கு பிரதான காரணம் சமூகத்தை பயன்படுத்தி தனது தேவைகளை வென்றெடுப்பதற்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பதே. இவர்கள்தான் சமூக துரோகிகள். சிறுபான்மை கட்சிகள் ஆட்சி அதிகாரத்தோடு இருந்தபோது சமூகத்தின் பெயரை...