மன்னார்,மடு பிரதேசத்திற்கு பெருமையினை பெற்றுக்கொடுத்த இளைஞர்
நகர்புற மாணவர்களுக்கு இலகுவாக கிடைக்கும், இலகுவாக பெறக்கூடிய பதவிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு போராட்டமாக இருக்கின்றது. அந்த வகையில் மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் படித்து, கடந்த கால...