“சிங்கள மக்களிடம் என்னை எதிரியாகவும்,துரோகியாகவும் காட்டுகின்றார்கள்
சிங்கள ஊடகங்கள் தினமும் தன்னைப்பற்றி ஏதாவது பொய்களையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் புனைந்து, தலைப்புச் செய்திகளாகவும் முன்பக்கங்களில் கொட்டை எழுத்துக்களில் முன்னுரிமை கொடுத்தும் பிரசுரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிங்கள மக்களிடமிருந்து...