வெளிநாட்டு கடன் 1700 பில்லின்! அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலை
இலங்கையின் வெளிநாட்டு கடன் 1700 பில்லியனை இந்த அரசாங்கத்தால் தீர்க்க முடியாமல் தடுமாறும் நிலையில் உள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார். முள்ளிப்பொத்தானை, முள்ளி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற...