Tag : main-1

பிரதான செய்திகள்

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

wpengine
பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு காதலிக்க தொடங்கிய...
பிரதான செய்திகள்

´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும்

wpengine
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து ´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது. தாமரை மொட்டு சின்னத்தில் இந்த கட்சி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சரின் சொந்த நிதியில் விளையாட்டு மைதானம்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் சொந்த நிதியில் இருந்து கொண்டச்சி விளையாட்டு மைதானம் புணர்நிர்மானம் செய்யப்பட்டது. முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கடந்த வாரம் முசலி...
பிரதான செய்திகள்

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கும், புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மக்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று புத்தளம்,தில்லையடி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது....
பிரதான செய்திகள்

முன்னர் கலைக்க வேண்டுமாயின் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பேரின் அனுமதி அவசியம்.

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தை கலைத்து, சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அந்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாது...
பிரதான செய்திகள்

வில்பத்து பற்றி பேசிய இந்த அரசுதான்! காடுகளை அழிக்க வேண்டும் என கூறுகிறது.

wpengine
கட்சி கூட்டங்களில் நடப்பவற்றை ஊடகங்களில் பேசுபவர்கள்தான் எதிர்கட்சிகளுடன் டீல் வைத்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார். கிண்ணியா, சூரங்கள் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாணத்தில்

wpengine
சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட தங்கத்தின் நிறை 14.35...
பிரதான செய்திகள்

சாய்ந்தமருது மாநகர சபை விரைவில்! வர்த்தகமானி வெளியிடு

wpengine
சாய்ந்தமருது நகரசபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை இந்த கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பிரதான...
பிரதான செய்திகள்

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine
நம் நாடு சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். திருகோணமைலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய...
பிரதான செய்திகள்

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

wpengine
அமைச்சர் விமல் வீரவன்ச அமர்வதற்காக கொள்வனவு செய்த நாற்காலியின் விலை 6 இலட்சம் ரூபாய் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...