வட்ஸ் அப் (WhatApp) நிறுவனத்திற்கு இன்று பிறந்த நாள்
வட்ஸ் அப் (Whats App) நிறுவனம், ஜான் கோம் என்பவரால் 2009 ஆம் ஆண்டு அதாவது இன்றைய நாளைப்போன்றதொரு தினத்திலேயே (24.02.2020) கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. வட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் இன்க் நிறுவனத்தினர் 19.3...