சிங்களவர்கள் வாழும் முல்லைத்தீவு, வெலிஓயாவில் தொழில் பேட்டை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓய தொழில் பேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை (02) திறக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ...