Tag : main-1

பிரதான செய்திகள்

ஷாபியிடம் விசாரணைமேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம்

wpengine
சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைககளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி ஷாபி ஷியாப்தீன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் 100 பல்கலைகழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்.

wpengine
மன்னார் கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடும், மாணவர் கெளரவிப்பும் மற்றும் றிஷாத் பதியுதீன் பவுண்டேஷனினால் தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் கல்வியினை தொடர்ந்துகொண்டிருக்கின்ற மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும்...
பிரதான செய்திகள்

தமிழ் மக்களின் போராட்டத்திலும்,உரிமை விடயத்திலும் கரிசனை கொள்ள தமிழ் அரசியல்வாதிகள்

wpengine
ஒருமித்த கருத்தும், ஒருமித்த பயணமும் என்ற தொனிப்பொருளில் புதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் சூழ்நிலை தொடர்பான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைத்து...
பிரதான செய்திகள்

ஜோதிடர்களின் ஆலோசனை! திங்கட்கிழமைநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை

wpengine
எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சுப நேரம் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் 3ஆம் திகதி சுபநேரம் உள்ள போதிலும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர்! ஏன் மன்னார் அதிபர் இடமாற்றம் செய்யவில்லை

wpengine
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கே .விமலநாதன் தனது கடமையை இன்றையதினம் (29.02.2020) பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தனது குடும்பத்தாருடன் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் அங்கிருந்து...
பிரதான செய்திகள்

ஜனாதிபதி,பிரதமர் பதவிகளை பெற நூல் சூழ்ச்சி தேவையில்லை

wpengine
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிச்சயமாக பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...
பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட் கொண்டுவந்த தையல் இயந்திரங்களை மஸ்தான் வழங்கினார்.

wpengine
எருக்கலம்பிட்டி ஹாரிஸ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னர் பதவி வகித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில், முன்னர் தையில் பயிற்சிகளை பெற்ற 100 யுவதிகளுக்கு நேற்று...
பிரதான செய்திகள்

றிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

wpengine
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி மற்றும் சூத்திரதாரிகள் என அனைவரும் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியிலேயே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற...
பிரதான செய்திகள்

ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

wpengine
நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி...
பிரதான செய்திகள்

சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளைக் காட்சிப்படுத்துவற்கு தடை

wpengine
தேர்தல் பிரச்சாரத்தின்போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளைக் காட்சிப்படுத்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் இது...