பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வன்னியில் கட்டுப்பணம்
2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வன்னி மாவட்டத்தில் மூன்று பேரும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவருமாக...