பசில் ராஜபஷ்ச தலைமையில் வன்னி வேட்பாளர் கூட்டம் 3மணிக்கு
வன்னி தேர்தல் தொகுதிக்கான பொதுஜன பெரமூன கட்சியின் வேட்பாளர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்று மாலை 3மணிக்கு நடைபெறவுள்ளதாக எமது செய்தியாளார் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் பொதுஜன பெரமூன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபஷ்ச...