Tag : main-1

பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகைதர வேண்டாம்.

wpengine
இன்றிலிருந்து மறுஅறிவித்தல் வரை அத்தியவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதை தவிர ஏனைய சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாவட்ட செயலகத்துக்கு வருகைதரவேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார் குறிப்பாக...
பிரதான செய்திகள்

சிலர் மீதும் உங்களின் விலைமதிப்பற்ற தியாகத்தின் மீதும் சேறு பேசுவதற்கு தயாராகவுள்ளனர்.

wpengine
அன்புக்குரிய நண்பர்களே! நேற்றைய தினம் இரவு எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நான் விடுத்த கோரிக்கை தொடர்பில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு சிலருக்காவது உங்கள் மீது அக்கறை எடுக்க வேண்டுமென்று அவர்கள்...
பிரதான செய்திகள்

சமாதான நீதிவான்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும்.

wpengine
எங்களுடைய அதிகளவு நேரத்தை வேலை செய்யும் இடங்களிலேயே செலவிடுகின்றோம். ஆகவே, COVID-19 க்கு எதிராக எவ்வாறு வேலை செய்யும் இடங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை குறித்து நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் 5பேர் கைது அனைவரும் இந்தியா

wpengine
முல்லைத்தீவு, குமலமுனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 17...
பிரதான செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளது.

wpengine
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுகின்ற போதும் நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று ஜனாதிபதி கோட்டாபய...
பிரதான செய்திகள்

மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் தவிர்ந்து மேலும் 3நாள் பொதுவிடுமுறை

wpengine
விசேட பொதுவிடுமுறையை மேலும் 3 நாட்களுக்கு இலங்கை அரசாங்கம் நீடித்துள்ளது. இதன்படி, 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 19 ஆம் திகதி வியாழக்கிழமை வரை இந்த பொது விடுமுறை அமுலில் இருக்கும் என...
பிரதான செய்திகள்

மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

wpengine
கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாளை (17) முதல் நடைமுறைக்கு...
பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அனுரகுமார கைச்சாத்திட்டனர்.

wpengine
மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் இன்று திங்கட்கிழமை வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டனர். தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்றைய தினம் பெலவத்தை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி,யாழ் ஆகிய மாவட்டங்களில் தனித்துப்போட்டி

wpengine
சில மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திர...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரனின் கட்சியின் வன்னி தொகுதிக்கான முதன்மை வேட்பாளர்

wpengine
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளாராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள்...