Tag : main-1

பிரதான செய்திகள்

கொரோனா தாக்கம் தேர்தல் ஒத்திவைக்க முடியும்

wpengine
எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததனை போன்று ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

றிஷாட் தலைமையிலான மக்கள் சக்தி கூட்டணி வேட்புமனு தாக்கல்

wpengine
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள் வவுனியா தெரிவத்தாட்சி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனா வைரஸ் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கூட்டம்

wpengine
கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடத்தப்பட்டிருந்தது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய...
பிரதான செய்திகள்

உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது

wpengine
இலங்கை மேலும் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் மொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 243 பேர்...
பிரதான செய்திகள்

27ஆம் திகதி வரை அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யவும்

wpengine
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இந்துகள்,கத்தோலிக்கர்கள் பிரிந்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்

wpengine
மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிகமோசமாக பலவீனப்படுத்தும் செயலாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine
வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றன. இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...
பிரதான செய்திகள்

புத்தளத்தில் சில இடங்களை முடக்க ஆலோசனை! 800 இத்தாலி நபர்

wpengine
புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்களை விரைவில் முடக்குவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்து வருகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சுமார் 800 பேர்வரை இத்தாலியிலிருந்து வந்தவர்கள் புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாகவும் அவர்கள்...
பிரதான செய்திகள்

அமைச்சர் சமலின் திணைக்களத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி

wpengine
குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியூடாக இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சர் சமல்...
பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட்டிடம் மண்டியிடும் ரவூப் ஹக்கீம்

wpengine
நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது....