Tag : main-1

பிரதான செய்திகள்

அளுத்கமை சிறுவன் மீதான தாக்குதல் றிஷாட் கண்டனம்.

wpengine
“அளுத்கமை, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 14 வயது சிறுவன் #தாரிக்_அஹமட் மீதான பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கடுங்கண்டனம்....
பிரதான செய்திகள்

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine
அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்காமல் இருக்குமாயின் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்த மக்களின் ஆசிர்வாதத்துடன் வெற்றிப்பெற்று தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை

wpengine
மக்கள் ஆணையை வெற்றிபெற செய்வது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு...
பிரதான செய்திகள்

அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பம்எதிர்வரும் 10ஆம் திகதி

wpengine
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக அரச சுகாதாரத்துறையின் அனைவரும் அஞ்சல் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இந்தக்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

திருமணம் முடித்து 5நாட்களில் தற்கொலை

wpengine
இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி...
பிரதான செய்திகள்

சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

wpengine
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள்...
பிரதான செய்திகள்

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! வடக்கின் இறுதிச்சாட்சியம் ரிஷாத்

wpengine
வட புலத்தில் ஏற்பட்ட ஒரு காணிச்சர்ச்சையில் போதகர் ஒருவருக்கு உண்மையை உரத்துக்கூறியதை மரியாதைக் குறைவாக திரிவு படுத்தி அந்த ஆத்திரத்தை தீர்ப்பதற்கு ரிஷாத் பதியுதீனை எப்படியாயினும் பழி வாங்க வேண்டும் என்று துடியாய் துடித்து...
பிரதான செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடு நடைபெறுகின்றது.

wpengine
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள...
பிரதான செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் திணைக்களம்! திகதி விரைவில்

wpengine
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத்தேர்தலுக்காக புதிய திகதியை அறிவிக்கவுள்ளது. ஏற்கனவே ஜூன் 20ம் திகதியில் தேர்தலை நடத்தமுடியாது என்று தாம் சட்டத்தரணிகளின் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
பிரதான செய்திகள்

நாளை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

wpengine
நாடளாவிய ரீதியில் நாளை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூன்...