காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முஸ்தீபு; அவதானம் தேவை என்கின்றார் தலைவர் ரிஷாட்!
கட்சித் தவிசாளர் அமீர் அலியின் தியாகங்கள் மற்றும் விசுவாசத்தை மலினப்படுத்தி, வதந்திகளை வெளியிடுவோர், தமது முயற்சிகளில் வெற்றியடையப் போவதில்லையென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...