பசில் ராஜபஷ்சவின் 40லச்சம் ரூபா பெறுமதியான கடையுடன் வீட்டு தொகுதி விரைவில்
நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் ‘ பிரிவிலும் ஒரு பாதையை அபிவிருத்தி செய்து, ஒரு வீட்டை மற்றும் அதையொட்டிய ஒரு வியாபார நிலையத்தையும் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நேற்று (8) ஆரம்பமானது. நாட்டின் ஒவ்வொரு கிராம...