Tag : main-1

பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

wpengine
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் முயற்சிக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அன்றைய அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 60...
பிரதான செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்!

wpengine
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது....
பிரதான செய்திகள்

‘பண்டா ஆட்சியின் போது மாப்பிட்டிகம தேரர் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் படிப்பினை’ – ரிஷாட் எம்.பி!

Editor
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு” என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில...
பிரதான செய்திகள்

சிங்கள,புத்தாண்டு சமுர்த்தி,குறைந்த வருமானம் குடும்பங்களுக்கு 5000 ரூபா

wpengine
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆளும் கட்சியின் எம்.பிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக,...
பிரதான செய்திகள்

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

wpengine
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சட்டவிரோத பயணம் மன்னார்-கொண்டச்சி குடாவில் வைத்து 20பேர் கைது

wpengine
சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் – சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! உபகரணங்கள் வழங்கவில்லை

wpengine
கொரோனா வைலஸ் பாதிப்பு காரணமாக, முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, உலக வங்கியால் வழங்கப்பட்ட கைகழுவும் உபகரணங்கள், வவுனியா பிரதேச செயலகத்தில், நீண்ட நாள்களாகத் தேங்கிக் காணப்படுகின்றன. மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு...
பிரதான செய்திகள்

நௌபர் மௌலவி இந்தத் தாக்குதலின் திரைக்குப் பின்னால் இருந்திருக்க வாய்பிருக்கின்றது- ஹக்கீம்

wpengine
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் நௌபர் மௌலவி இருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலும், அவர் அந்தத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...
பிரதான செய்திகள்

அஸாத் சாலி கைது செய்யப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? றிஷாட்

wpengine
பா.நிரோஸ் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டு, இச்சம்பவங்கள் தொடர்பில் கைதாகியுள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...
பிரதான செய்திகள்

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில்ஆன்மீக தலைவர்களின் அறிமுக நிகழ்ச்சி

wpengine
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இமாம் அபுல் ஹஸன் அஷ் ஷாஸுலி (ரஹ்) அவர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்களின் வரலாறு மற்றும் சிந்தனைகள் உள்ளடங்களான வெபினார் நிகழ்ச்சி திணைக்களத்தினால் (08) ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10.00 மணிக்கு...