Tag : main-1

பிரதான செய்திகள்

தமிழ் கூட்டமைப்பை அழிக்க பசிலுக்கு ஆதரவான கருத்தை வெளியீடும் சுமந்திரன்

wpengine
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற பெண் மன்னாரில் கௌரவிப்பு

wpengine
அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற (International Women of Courage) சட்டத்தரணி திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது. சட்டத்தரணியும் மனித உரிமை...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor
மன்னார், பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர் என சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இந்த...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர்;காய் நகர்த்தல்கள் யாருக்கு கை கொடுக்கும்?

Editor
பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்தான், அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலைகள் அடிக்கத் தொடங்குகின்றன. எல்லாம், ஜெனீவாத் தோல்விகளின் எதிரொலிகள்தான். ராஜபக்ஷக்கள் மீது, தென்னிலங்கைக்குள்ள பிடிப்பைத் தகர்த்தெறிய இந்தத் தோல்விகளைப் பயன்படுத்தப் பார்க்கின்றன...
பிரதான செய்திகள்

5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் திங்கட்கிழமை அதனை பெற்றுக்கொள்ள முடியும்

wpengine
நாட்டில் இதுவரை 22,66,301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதற்கமைய, இதுவரை 11,332.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், 5000...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு!

Editor
வடக்கிலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்- பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே,...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

Editor
தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், நகைச்சுவை நடிகரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (17) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 59. நேற்று (16) வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

41 இலங்கைப் பெண்கள் சவூதியில் நீண்டகாலமாக தடுத்து வைப்பு!

Editor
சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் 18 மாதங்களாக இவர்கள் அனைவரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பிரதான செய்திகள்

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

Editor
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் பிரதேச செயலகத்தினால் விடுத்துள்ள கோரிக்கை! கலாச்சார விழா

wpengine
எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான  கலாசார விழா, ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்கப்படும் “மன்னல்” பிரதேச மலர் இம்முறையும் வெளியிடப்படவுள்ளது....