பா.உறுப்பினர் முஷர்ரப் அரசை ஆதரிக்கவும், எதிர்க்கவும் முடியாத நிலையில் உள்ளாரா?
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை. இன்று பா.உறுப்பினர் முஷர்ரப், தற்போது இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசியல், மார்க்க தலைமைகள் உட்பட அனைவரையும் ஒன்றிணையுமாறு காணொளி ஒன்றினூடாக அழைப்புவிடுத்துள்ளார். அவரின் இவ் அழைப்பானது...