Tag : main-1

பிரதான செய்திகள்

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor
தற்பொழுது நாட்டில் வங்கிகளிலிருந்து அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு...
பிரதான செய்திகள்

‘காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

Editor
இவ்வருட அபிவிருத்தியில் காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் பறக்கணிப்பட்டுள்ளமை கவலையைத் தருகின்றது. இது நிவர்த்திக்கப்பட வேண்டும். இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்...
பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

Editor
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது சம்மேளனம் இன்று (22)  விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்...
பிரதான செய்திகள்

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

Editor
பிரிவினைவாத மற்றும் தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, பாதுகாப்பு  செயலாளர் ஓய்வுப்பெற்ற  ​ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர்,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு!

Editor
முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  புதிய தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக் நிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது. வாக்கெடுப்பில்...
பிரதான செய்திகள்

ஹரினுக்கு CID அழைப்பாணை!

Editor
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன​டிப்படையில், நாளைதினம் அவர், CID க்கு செல்லவேண்டும்....
பிரதான செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் (Wei Fenghe), எதிர்வரும் 27ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர், எதிர்வரும் 29ஆம்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளை!

Editor
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (21) பிற்பகல் இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆளுநர் சார்ள்ஸின் தலைமையில் நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்!

Editor
வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில், நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், நேற்று முன்தினம் (22) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் SCDP மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கஞ்சா போதை பொருளுடன் பெண்ணொருவர் கைது!

Editor
வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் மூலம், வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். உக்கிளாங்குளம் – கூமாங்குளம் வீதியில்,...