தூர இடங்களில் இருந்து அவரை சந்திக்க சென்றவர்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள்
துறையூர் மிஸ்பாக் அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீன் தடுப்பு காவலில் உள்ளதை எனது மனம் சிறிதும் ஏற்கவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு.. அவரை யாராவது சந்திக்க போனால், முதலாவது சாப்பிட்டீர்களா என கேட்பார்....