ரிஷாட்டின் குடும்பமும், திட்டமிட்ட அரசின் பழிவாங்கலும்! அரசியல் சித்துவிளையாட்டு!
இன்பாஸ், அக்குறனை ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட 4 வர் கைது ஏன் தெரியுமா? விபரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை சம்மந்தமே இல்லாத குற்றச்சாட்டுடன் சோடித்து விசாரணை...