முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?
2015ஆம் ஆண்டு ‘செரெண்டிப்’ என்ற பெயரில் மீடியா உலகினுள் தன்னை அறிமுகப்படுத்திய இன்றைய UTV தொலைக்காட்சியானது டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பின்னைய காலத்தில் பரிணமித்திருந்தது. 2016 ஆம் ஆண்டு Udhayam TV எனும்...