சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இடைநிறுத்தம்.
இன்று முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன. மசகு எண்ணெய்யை நாட்டிற்குக் கொண்டு...