Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan
(அஷ்ரப் ஏ சமத்) உலக தாய்மொழி தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு மூல காரணம் பங்களதேஸில் பங்காள மொழியை பேச விடாமல் பாக்கிஸ்தான்...