ரவிராஜ் வழக்கில் விரைவில் சிலர் கைது: தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்- அஜீத் பீ. பெரேரா
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணத்துக்குப் பொறுப்பானவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என, பிரதி அமைச்சர் அஜீத் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்....