அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ்
(கல்முனை முபாரிஸ்) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹரீஸ் பிரதியமைச்சராக பதவியுயர்வு பெற்ற பின்னர் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாக மாறிவிட்டார். ஹக்கீமை கடந்த காலங்களில் எவ்வளவு மோசமாக தூஷித்தாரோ அதே போன்று இப்போது...