Tag : Flash-News

பிரதான செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கொழும்பில் கைது!

Editor
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் உ யிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வழக்குடன்...
பிரதான செய்திகள்

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதி பிணையில் விடுதலை இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை!

Editor
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த...
பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்!

Editor
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார் சைக்கிளில்...
பிரதான செய்திகள்

சதொசவில் குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள்

Editor
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்தார். லங்கா சதொச கடைகளில் இருந்து பாடசாலை...
பிரதான செய்திகள்

திறைசேரியால் இதுவரை பணம் செலுத்தப்படாத நிலையில் தேர்தல் சாத்தியமில்லை! -சாந்த பண்டார-

Editor
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பணம் திறைசேரியிடமிருந்து இதுவரை கிடைக்காமையே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தாமதமாவதற்கான காரணம் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். திறைசேரியிடமிருந்து குறைந்தபட்சம் 300 மில்லியன் ரூபா...
பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடனான காலநிலை!

Editor
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள...
பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான காலநிலை

Editor
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில...
பிரதான செய்திகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் சீருடைத் துணியை நன் கொடையாக வழங்கிய சீனா!

Editor
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....
பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக ஜனாப் செய்னுல் ஆப்தீன் அசீம் நியமனம்!

Editor
மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக செய்னுல் ஆப்தீன் அசீம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவர் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தை பிறப்பிடமாகவும் மன்/மூர்வீதி ஜும்மா பள்ளிவாயல் பிரதான மௌலவியாகவும் மற்றும் மன்னார் மாவட்ட உலமா சபையின்...
பிரதான செய்திகள்

பணிப்புறக்கணிப்பை வாபஸ் பெற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

Editor
நாடளாவிய ரீதியில் இன்று (15) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை, நாளை காலை 8 மணிக்கு தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய...