Tag : Flash-News

பிரதான செய்திகள்

தீயாய் பரவுகிறது பெசில் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குறிய குரல் பதிவு!

Editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று (23)...
பிரதான செய்திகள்

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானம்!

Editor
உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூடு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த...
பிரதான செய்திகள்

நாளை(25) இடம்பெறவிருந்த ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தம்!

Editor
தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நாளை (25) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டிப் பரீட்சையை (ஆசிரியர் போட்டிப் பரீட்சை) இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. நேற்றையதினம்...
பிரதான செய்திகள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமானால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் அவசியம்!
-நளின் பெர்னாண்டோ-

Editor
நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், வருமானத்தை அதிகரிக்காமல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Editor
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
பிரதான செய்திகள்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு 5இலட்சம் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Editor
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் சிலவற்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
பிரதான செய்திகள்

அடுத்த மாதம் முதல் பால்மா விலை குறைகிறது!

Editor
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மா விலைகளை குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் பால் மா விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு...
பிரதான செய்திகள்

ஒரு ஏக்கருக்கு குறைவான நெற்செய்கை விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம்!

Editor
நடப்பாண்டில் ஆறு மாவட்டங்களில் உள்ள 48,000 விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகையை வழங்க சர்வதேச ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி அல்லது USAID முடிவு செய்துள்ளது. நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நெற்செய்கையை மேற்கொள்ளும்...
பிரதான செய்திகள்

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

Editor
வாக்குச் சீட்டுகள் அச்சடிககப்பட்ட பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை தன்னால் வழங்க முடியாது எனத் தெரிவித்ததாக தேர்தல்கள்...
பிரதான செய்திகள்

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில்!

Editor
எதிர்வரும் மாதங்களில் நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான முன்னோடி செயற்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும், மே –...