(றிஸ்மீன்)
19 வயதுக்கு உட்பட்ட கழக வீரர்களைக் கொண்டு காஸா விளையாட்டுக் கழக நடாத்தப்பட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இறுதி போட்டி நேற்று வாழைச்சேனை பொது மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதி போட்டியில் ஒட்டமாவடி வளர் பிறை விளையாட்டுக் கழகமும் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வளர் பிறை விளையாட்டுக் கழகம் 158 பெற்றது 159 இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் 20 ஓவர் முடிவில் 148 பெற்றது.
10 ஓட்டங்களால் வெற்றி பெற்றது