பிரதான செய்திகள்

SLTJ அப்துல் றாசிக் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜம்ஆத் (SLTJ) அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக்கை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களின் ஊடாக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் குறித்த நபர் ஈடுபட்டு வருவதாகவும், புத்த சாசனத்தை அவமானப் படுத்துவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே அப்துல் ராசிக் மாளிகாவத்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது

wpengine

புலி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தவிசாளர் மறுப்பு

wpengine

கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை அமைச்சர் றிஷாட் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு.

wpengine