அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

SLMC தேசிய இளைஞர் அமைப்பாளராக முஷாரப் நியமனம்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று(10), “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்றபோது இந் நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.

இதில் கட்சியின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

பனாமா லீக்ஸ் சர்ச்சைக்கு இடையே! நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

wpengine

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள்

wpengine

கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட்

wpengine